Friday, August 16, 2013

பர்ஸ் நிறைய பணத்தோட - PS



இப்பதான் வீட்டுக்காரம்மா புடவை கடையில 
இருந்து போன் பண்ணினாங்க.. 

" பர்ஸ் நிறைய பணத்தோட உடனே வாங்கன்னு.. " 

சரிம்மான்னு சொல்லிட்டு... 

நானும் என்கிட்ட இருந்த 27 பத்து ரூபா நோட்டை
எடுத்து வெச்சேனா.. பர்ஸ் நிறைஞ்சி போச்சு..

ஹி., ஹி., ஹி..!!


No comments:

Post a Comment