Wednesday, April 2, 2014



நம்மளால ஒருத்தன் முன்னுக்கு 
வந்திருக்கான்.. 

அவன் வாழ்க்கையில நாம தான் 
1000 வாட்ஸ் பல்பை எரிய வெச்சி 
இருக்கோம்னு தெரியறப்ப வர்ற 
சந்தோஷமே தனி...

அதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..

ம்ம்.. மேட்டர்க்கு வரேன்...

எனக்கு வெங்கடேஷ்னு ஒரு ப்ரெண்ட்.

இன்னிக்கு அவன் எங்க ஊர்ல
" ஜெனரல் ஸ்டோர் " வெச்சி " ஓஹோ "-ன்னு
இருக்கான்னா.. அதுக்கு காரணமே நான்தான்.!

( +2 Exam-ல என்னை பாத்து காப்பி அடிச்சி
எழுதி பெயில் ஆயிட்டான்.. அப்புறம்
அவங்க அப்பா அவனுக்கு ஜெனரல் ஸ்டோர்
வெச்சி குடுத்துட்டாரு.. ஹி., ஹி., ஹி.. )

No comments:

Post a Comment