Monday, April 28, 2014

நான் கடுப்பு மனிதன்...


தியேட்டர்ல படம் பார்க்கணும்னு 
என் Wife ஒரே அடம்... 

சரினு கூட்டிட்டு போனேன்.. 

லக்ஷ்மி மேனன் இன்ட்ரோ சீன்ல பின்னாடி 
இருந்த ஒரு பய எந்திரிச்சி நின்னு விசில்
அடிச்சான்....

இந்த கண்ராவியை எல்லாம் பார்க்க கூடாதுனு
தான் நான் இந்த படத்துக்கு வர மாட்டேன்னு
சொன்னேன்...

விசிலுக்கே மருவாதை போச்சு..

# நான் கடுப்பு மனிதன்...


No comments:

Post a Comment