Tuesday, June 17, 2014



இடம் : டீக்கடை...
டைம் : 7.15 மணி

டீ மாஸ்டர்கிட்ட..

" நேத்து நைட் டிவில Exit Poll Result 
வெச்சி மோடி பிரதமர் ஆகப்போறார்னு "
சொன்னாங்களாம்ணே..

" அட போடா.. யார்யார்க்கு என்னென்ன
மந்திரி பதவி குடுக்கறதுங்கற வரைக்கும்
முடிவாயிடுச்சாம்... இப்ப போயி.... "

" அப்படியா..??? யார்னே முடிவு பண்ணினது..?!! "

" எல்லாம் நம்ம கடைக்கு டீ குடிக்க  வந்தவங்கதான்...!! "

No comments:

Post a Comment