Thursday, July 24, 2014

லெமன் டீ..


" நிர்மலா... இந்த லெமன் டீ.., கிரீன் டீ.. 
ரெண்டுல எது நல்லா இருக்கும்..? "

" லெமன் டீ... "

" சர்வர்ர்ர்ர்ர்ர்.... எனக்கு ஒரு லெமன் டீ.." 

லெமன் டீ வந்தது...

உவ்வ்வே... வாயிலயே வெக்க முடில
கசப்போ.. கசப்பு...

காசு வேஸ்டா போகுதேன்னு முக்கி முக்கி
பாதி டம்ளர் காலி பண்ணினேன்...

" என்ன நிர்மலா.. இதை போயி நல்லா
இருக்குன்னு சொல்ற...?! "

" ஹி., ஹி., ஹி... ஒரு கிரீன் டீ குடிச்சி பாருங்க..
அப்ப நீங்களும் சொல்லுவீங்க...!!! "

" என்னாது... மறுபடியும் டீயா...?!! "

உவ்வ்வே... உவ்வ்வே...!!

No comments:

Post a Comment