Tuesday, April 28, 2015




ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டி
அவர் மகிழ்ந்துள்ளார். - செய்தி..!!
இதை மட்டும் பெருமையா போடுவானுங்க..
இதே நம்ம தோனி அவர் பொண்ணுக்கு
" ஆஸ்திரேலியா "-னு பேர் வெச்சி இருந்தா...
தேச துரோகி ரேஞ்சுக்கு எழுதி கிழிப்பானுங்க....!!!
# திருந்துங்கடா...

No comments:

Post a Comment