Thursday, September 10, 2015


" தனி ஒருவன் " படத்துல அரவிந்த்சாமி
" ஆன்ட்டி ஹீரோவா " நடிச்சி இருக்கார்னு
சொன்னாங்க..
படத்துல பாத்தா..
இந்த பொண்ணு தான் ஜோடியா நடிச்சி இருக்கு..
இந்த புள்ளய பாத்தா.. " ஆன்ட்டி " மாதிரியா
தெரியுது..?!!!
# ஒரே கன்பீஷனா இருக்கே..!!

No comments:

Post a Comment