Wednesday, January 13, 2016


" பசங்க 2 " படம் பாத்துட்டு இருந்தப்ப..
" ஏன் நிர்மலா... பசங்கள ஹேப்பியா
வெச்சிக்கணும்னா.. இப்டி கொரங்கு
சேஷ்ட்டை எல்லாம் செய்யணுமா..?!! "
" சே., சே.. அதெல்லாம் மத்தவங்களுக்கு..
நீங்க நார்மலா இருந்தாலே போதும்..!! "
# ஙே..!!

No comments:

Post a Comment