Sunday, May 29, 2016'நான் ஏர்டெல்ல இருந்து வோடபோனுக்கு மாறிட்டேன்'னு 
என் ப்ரெண்ட் ஜெகனுக்கு மெசேஜ் அனுப்பினா...

'ஒரு சாதா நாய்.. இப்ப வோடபோன் நாயா மாறிடுச்சி'ன்னு 
ரிப்ளை அனுப்பறான்...

# லொள்.. லொள்...!!!

No comments:

Post a Comment