Tuesday, May 10, 2016



என் Wife என் கூட சண்டையே போட மாட்டாங்க..

ஏன்னா..

எப்பவாவது சண்டைக்கு வந்தாங்கன்னா 
உடனே அவங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பாட 
ஆரம்பிச்சுடுவேன்.. அப்படியே அமைதி ஆகிடுவாங்க..

( சண்டைய நிறுத்தினா தான் பாடறத நிறுத்துவேன்னு 
அவங்களுக்குத் தெரியும்..! )
# லா லா லா....!!!!

No comments:

Post a Comment