Friday, June 10, 2016



"எதுக்கு எப்ப பாத்தாலும் வீட்ல இருக்குற Wifi Dongle-ஐ 
கழட்டிட்டுப் போய் ஆபீஸ்ல மாட்டிக்கறீங்க..?"
"தெரியாதா.. நாங்க இப்ப எல்லா அக்கவுண்ட்ஸும் 
ஆன்லைன்ல தான் மெய்ன்டெய்ன் பண்றோம்..!!"
"அப்டி என்னா அக்கவுண்ட்ஸ் மெய்ன்டெய்ன் பண்றீங்க...?"
"ஹி., ஹி., ஹி.. ஃபேஸ்புக் அக்கவுண்ட், டிவிட்டர் அக்கவுண்ட், 
இன்ஸ்டாக்ராம் அக்கவுன்ட்..!!"
ஏய்.. ஏய்.. இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..
எதுக்கு கரண்டிய எல்லாம் எடுக்குற..?!!

No comments:

Post a Comment