Wednesday, February 8, 2017

" வணக்கம் சார்.. "
" வணக்கம்... "
" நான் ஒரு வருஷமா நீங்க எழுதறத படிச்சிட்டு வர்றேன் சார்... "
" இப்ப என்னை பாராட்டணுமா..?! கமான் பாராட்டிக்கோங்க... "
" அதில்ல சார்... உங்களுக்கு தெரிஞ்சு நல்லா காமெடியா எழுதறவங்க இருந்தா ரெகமண்ட் பண்ணுங்க சார்.. "
" யூ மீன் என்னை மாதிரியே எழுதறவங்களா..?!! "
" இல்ல சார்... நல்லா காமெடியா எழுதறவங்க... "
" ஙே... "
# எங்கிருந்து தான் கெளம்பி வர்றாங்களோ..?!

No comments:

Post a Comment