Friday, February 3, 2017

என் மொபைல்ல செல்ஃபி எடுத்துட்டு இருந்தேன்.. ஒண்ணும் திருப்தியா வரல..
இத பாத்துட்டு நி்ர்மலா...
"என் மொபைல்ல எடுங்க.. உங்களோடத விட க்ளியரா வரும்.."
"ஹி., ஹி., நோ தேங்க்ஸ்"
( க்ளியரா வருமாம்ல.. ஆல்ரெடி க்ளியரா வருதுனு தான் டெலிட்டே பண்ணிட்டு இருக்கோமாம்...)
# செல்ஃபி டிப்ஸ்...

No comments:

Post a Comment