Wednesday, June 25, 2014
" விஜய் இதுவரை எத்தனை படத்துலங்க
நடிச்சி இருக்காரு..? "
" 56 படத்துல இருந்து இருக்காரு..
ஆனா எத்தனை படத்துல நடிச்சி
இருக்காருன்னு தெரியல... "
# ஹேப்பி பர்த் டே விஜய்..ணா..!!!
Tuesday, June 17, 2014
தோல் கருப்பா இருந்தா..
வெள்ளையாகணும்னு க்ரீம் பூசறாங்க..
முடி வெள்ளையா இருந்தா..
கருப்பாகணும்னு " டை " அடிக்கறாங்க...
# கிரேஸி பீப்பிள்..
வெள்ளையாகணும்னு க்ரீம் பூசறாங்க..
முடி வெள்ளையா இருந்தா..
கருப்பாகணும்னு " டை " அடிக்கறாங்க...
# கிரேஸி பீப்பிள்..
எலெக்ஷன் 2014 - Spl Posts
இன்னிக்கு டி.வில வந்து தோல்விக்கு
சப்பை கட்டு கட்டுவாங்க பாரு....
காமெடி சேனல் எல்லாம் பிச்சை வாங்கணும்...!!!!
=================================================
" காங்கிரஸை கிண்டல் பண்ணி போஸ்ட்
போடறியே.. சண்டை போட யாராவது
வந்துட்டா.. என்னடா பண்ணுவே..?!! "
" ஹி.. ஹி., ஹி... அந்த கட்சிக்கு ஓட்டு போடவே
ஆள் இல்லையாம்.. இதுல சண்டை போட வேற
வர்றாங்களாக்கும்..!!! "
===================================================
இடம் : டீக்கடை...
டைம் : 7.15 மணி
டீ மாஸ்டர்கிட்ட..
" நேத்து நைட் டிவில Exit Poll Result
வெச்சி மோடி பிரதமர் ஆகப்போறார்னு "
சொன்னாங்களாம்ணே..
" அட போடா.. யார்யார்க்கு என்னென்ன
மந்திரி பதவி குடுக்கறதுங்கற வரைக்கும்
முடிவாயிடுச்சாம்... இப்ப போயி.... "
" அப்படியா..??? யார்னே முடிவு பண்ணினது..?!! "
" எல்லாம் நம்ம கடைக்கு டீ குடிக்க வந்தவங்கதான்...!! "
டைம் : 7.15 மணி
டீ மாஸ்டர்கிட்ட..
" நேத்து நைட் டிவில Exit Poll Result
வெச்சி மோடி பிரதமர் ஆகப்போறார்னு "
சொன்னாங்களாம்ணே..
" அட போடா.. யார்யார்க்கு என்னென்ன
மந்திரி பதவி குடுக்கறதுங்கற வரைக்கும்
முடிவாயிடுச்சாம்... இப்ப போயி.... "
" அப்படியா..??? யார்னே முடிவு பண்ணினது..?!! "
" எல்லாம் நம்ம கடைக்கு டீ குடிக்க வந்தவங்கதான்...!! "
Subscribe to:
Posts (Atom)