Friday, August 16, 2013

முதல் மகளிர் தினம் 1909, 
  • முதல் ஆண்கள் தினம் 1999
    #ம்ம்,என்னிக்கு தான் எங்க நல்ல மனசை 
    இந்த பொம்பள புள்ளங்க புரிஞ்சிக்க போறாங்களோ.!

Facebook-லும்., ட்விட்டரிலும் ஒரே நேரத்தில்
இரட்டை சதம் ( 200 Friends ) அடித்த எனக்கு
பாராட்டு விழா நடத்தி, அதை விஜய் TV-ல்
லைவ் புரோகிராமாக காட்ட விரும்பும் நண்பர்களுக்கு..

# அண்ணன் ரொம்ப பிஸி..!! ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க..!


வடநாட்டு புள்ளங்க எல்லாம் Friends Request
குடுக்குது... ஒருவேளை அவங்க தமிழ்
கத்துகிட்டாங்களா.? இல்ல நம்மள ஹிந்தி
கத்துக்க சொல்றாங்களா.? # விளங்கலையே..


என்னடா இது யாரை கேட்டாலும் 486 - PS



  • மகளிர் தின வாழ்த்து சொல்லலைன்னா 
    குத்தமாம்.  ஆமா " சர்வதேச ஆண்கள் தினம்"-னு 
    ஒண்ணு உலகத்துல இருக்கு..அது மொதல்ல 
    இந்த பொண்ணுகளுக்கு தெரியுமா?




சுமாரான போட்டோவை எடுத்துட்டு..
அதை போட்டோ ஷாப்ல உக்காந்து
கரெக்ட் பண்றது இருக்கே..

உஸ்ஸப்பா.. முடியல..

இதுக்கு பேசாமா போட்டாவையே
நல்லா எடுத்து இருக்கலாம்..!


Thursday, August 8, 2013

ஒரு பொண்ணு பெயர்ல இருக்குற ஐ.டி
Fake ID-ஆ....? இல்லயான்னு எப்படி கண்டுப்பிடிக்கறது..?
இதோ சில டிப்ஸ்... ( 99% Accuracy.. )
1. புரோபைல்ல படம் வெச்சியிருக்க மாட்டாங்க.,
இல்லன்னா அவங்க குழந்தையோட இருக்குற மாதிரி
படமோ.. இல்ல வேற குழந்தை படமோ இருக்கும்.
( நடிகை போட்டோ வெச்சிருந்தா 75% அது
Fake ID தான்..)
2. அவங்க Wall-ல போனா... ரீசண்டா போன டூர்
போட்டோஸ் அப்டேட் பண்ணி வெச்சிருப்பாங்க..
3. ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல 250 பேருக்குள்ள தான்
இருப்பாங்க.
4. சொந்தமா போஸ்ட் போட்டிருக்க மாட்டாங்க., ஆனா
நிறைய போட்டோஸ், பொது விஷயங்களை ஷேர்
பண்ணியிருப்பாங்க..
5. ஒருவேளை சொந்தமா போஸ்ட் போட்டிருந்தாலும்..
அது ஆம்பளங்களை கிண்டல் பண்ணியோ,
கேவலப்படுத்தியோ., திட்டியோ போட்டதா இருக்கும்..
Last But Not Least...
6. அவங்க நமக்கெல்லாம் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
குடுக்க மாட்டாங்க.
பொதுநலன் கருதி வெளியிடுவோர்.
" கோகுலத்தில் சூரியன் " வெங்கட்.