திருட்டு டிவிடில படம் பார்க்க கூடாதுன்னா
அந்த அளவுக்கு படம் எடுக்கணும்யா..
அத வுட்டுட்டு...
.
.
.
.
.
.
.
.
# இப்ப " திருமதி தமிழ் " படத்தை எல்லாம்
எவனாவது திருட்டு டிவிடில பாத்திருப்பான்றீங்க...?!!!
Sunday, August 24, 2014
நேத்து மதியம் மங்குனி அமைச்சரோட காத்தாடி காயத்ரிகிட்ட
இருந்து போன்.....
" நீங்க அஞ்சானை ஏன் இவ்ளோ ஓட்றீங்கனு
நான் கண்டுபிடிச்சிட்டேன்.. "
" ஏன்..? "
" ஏன்னா.. உங்களுக்கு சூர்யாவை பிடிக்காது... "
" ஹி., ஹி., ஹி... இல்லியே... "
" அப்புறம்... ஏன்..?!! "
" ஏன்னா.. என் Wife-க்கு சூர்யாவ ரொம்ப பிடிக்கும்..!!! "
# எப்புடி...?!!
இருந்து போன்.....
" நீங்க அஞ்சானை ஏன் இவ்ளோ ஓட்றீங்கனு
நான் கண்டுபிடிச்சிட்டேன்.. "
" ஏன்..? "
" ஏன்னா.. உங்களுக்கு சூர்யாவை பிடிக்காது... "
" ஹி., ஹி., ஹி... இல்லியே... "
" அப்புறம்... ஏன்..?!! "
" ஏன்னா.. என் Wife-க்கு சூர்யாவ ரொம்ப பிடிக்கும்..!!! "
# எப்புடி...?!!
" அஞ்சான் " படத்தை பார்க்காம
விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு
நடிகர் விவேக் சொன்னாப்லன்னு
நானும் 10 நிமிஷம் பாத்தேன்....
அப்புறம்....
.
.
.
.
.
.
.
.
.
வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னு
எழுந்து வந்துட்டேன்....
விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு
நடிகர் விவேக் சொன்னாப்லன்னு
நானும் 10 நிமிஷம் பாத்தேன்....
அப்புறம்....
.
.
.
.
.
.
.
.
.
வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னு
எழுந்து வந்துட்டேன்....
Friday, August 22, 2014
இந்த கோலி, புஜாரா எல்லாம் இங்கிலாந்து
போனதுக்கு ஒரே ஒரு காரணம் தான்
இருக்க முடியும்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
# இங்கிலாந்தை சுத்தி பார்க்கணும்னு
ஆசைப்பட்டு இருப்பானுங்க..!!!
Subscribe to:
Posts (Atom)






