Thursday, October 22, 2015


" கையேந்தி பவன்ல போயி நின்னுகிட்டு சரவண பவன் மாதிரி
நெய் ரோஸ்ட் வேணும்னு கேப்பியா..?! "
" கேக்க மாட்டேன்... "
" ஏன்..?!! "
" அது அவனுக்கு தெரியாதுல்ல.. "
" கையேந்தி பவன்ல போயி சரவண பவன் மாதிரி ரோஸ்ட் வேணும்னு 
கேக்க கூடாதுனு தெரிஞ்ச உனக்கு...
மொக்கை போஸ்ட் போடற என்கிட்ட வந்து...
' நல்ல போஸ்ட் எப்ப போடுவீங்கனு.?' கேக்க கூடாதுனு
ஏன் தெரியல...?! "
# நாங்க என்ன வெச்சிகிட்டாய்யா வஞ்சனை பண்றோம்..?!!!

No comments:

Post a Comment