படம் பாத்துட்டு இருக்கும் போது... பக்கத்துல உக்காந்திருந்த ப்ரெண்ட்கிட்ட..." கபாலி உயிரோட தான் இருக்கார்னு நம்பற குமுதவள்ளி... 25 வருஷமா அவரை தேடி கபாலியோட ப்ரெண்ட்ஸ் யாரையும் ஏன் மீட் பண்ணலனு.? " கேட்டேன்...நீ மூடிட்டு படத்தை மட்டும் பாருனு சொன்னான்..
No comments:
Post a Comment