Sunday, May 11, 2014


" சிவாஜி சார் Instrument வாசிக்கிற மாதிரி நடிச்சா.. 
அவர் கையை விட வாய் தான் ஜாஸ்தி வேலை 
செய்யுது.. "

" தில்லானா மோகனாம்பாள் படத்தையா சொல்ற...?! "

" இல்ல... ' புதிய பறவை..' "

" புதிய பறவையா..?! அதுல நாதஸ்வரம் வாசிச்சாரா..?! "

" இல்ல.. பியானோ...!!! "

டாக்டராகி சேவை செய்வேன் - PS


Girl in Exam - PS



இதுக்கு பேருதான் ரகசியமா..??! வெளங்கிரும்...

# தினத்தந்தி செய்தி

சுஜாதா அவர்களோட பிறந்தநாளான 
இன்னிக்கு அவரோட ஒரு புக்கை எனக்கு 
Gift பண்ணி.., என்னை சந்தோஷப்படுத்திய 
என் நண்பன் Jagan -க்கு என் நன்றிகள்.. 

# நண்பேன்டா...!!!

டிஸ்கி : இது மாதிரி நன்றி ஸ்டேடஸ் வேணும்னு
ஆசைப்படறவங்க.... சீக்கிரம் முந்தவும்..

Gift-ன் மதிப்பை பொறுத்து... வாழ்த்து ஸ்டேடஸில்
கால்புள்ளி, அரைப்புள்ளி, கமா எல்லாம் சேர்த்து
போடப்படும்.. 


இன்னிக்கு மால்ல ஒரு பொண்ணு 
என்கிட்ட இந்த கேட்லாக்கை 
குடுத்து...

" ப்ளாட் புக் பண்றீங்களானு.? " 
கேட்டுச்சு... 

எனக்கு ரொம்ப பெருமையா
இருந்துச்சி...

# ஹி., ஹி., ஹி.., என்னையும் மதிச்சி....

Man's T-Shirt -PS



போன சீஸன்ல சொதப்பின பஞ்சாப் 
இப்ப கலக்குது... 

போன வருஷ சாம்பியன் மும்பை 
இப்ப சொதப்புது...

ஏன்னு தெரியுமா..?

.
.
.
.
.
.

ஏன்னா... இந்த வருஷ ஸ்கிரிப்ட்
அப்படித்தான் எழுதியிருக்காய்களாம்..
கதையில ஒரு ட்விஸ்ட் வேணும்ல.....