Monday, April 28, 2014

IPL - 2014 PS














நான் கடுப்பு மனிதன்...


தியேட்டர்ல படம் பார்க்கணும்னு 
என் Wife ஒரே அடம்... 

சரினு கூட்டிட்டு போனேன்.. 

லக்ஷ்மி மேனன் இன்ட்ரோ சீன்ல பின்னாடி 
இருந்த ஒரு பய எந்திரிச்சி நின்னு விசில்
அடிச்சான்....

இந்த கண்ராவியை எல்லாம் பார்க்க கூடாதுனு
தான் நான் இந்த படத்துக்கு வர மாட்டேன்னு
சொன்னேன்...

விசிலுக்கே மருவாதை போச்சு..

# நான் கடுப்பு மனிதன்...


Salt in Toothpaste -PS


Wife Cook - PS


கட்சிக்காக உழைப்பவர்களை விட 
காட்சிக்காக உழைப்பவர்களே பதவியில் 
இருக்கிறார்கள்..

Mega Serial - PS


School Fees - PS


Thursday, April 10, 2014

வாக்யூம் க்ளீனர் - PS


யுவராஜ் - T20 Finals PC




ARRS - PC



டேய்ய்ய்ய்..... என்னாங்கடா இது.........?!!!!

# ARRS மல்டிபிளக்ஸ் தியேட்டர் Gents Toilet வாசல், சேலம்.

இந்த பசங்க என்னை 
ஆட்டத்துக்கு சேத்துக்க மாட்டேங்கறாய்க...

அப்புறம் எப்படிடா நான் கிரிக்கெட்ல பெரிய ப்ளேயர் ஆகி..
இந்தியாவுக்கு விம்பிள்டன் கப் வாங்கி தர்றது...?!!

Wednesday, April 2, 2014



நம்மளால ஒருத்தன் முன்னுக்கு 
வந்திருக்கான்.. 

அவன் வாழ்க்கையில நாம தான் 
1000 வாட்ஸ் பல்பை எரிய வெச்சி 
இருக்கோம்னு தெரியறப்ப வர்ற 
சந்தோஷமே தனி...

அதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..

ம்ம்.. மேட்டர்க்கு வரேன்...

எனக்கு வெங்கடேஷ்னு ஒரு ப்ரெண்ட்.

இன்னிக்கு அவன் எங்க ஊர்ல
" ஜெனரல் ஸ்டோர் " வெச்சி " ஓஹோ "-ன்னு
இருக்கான்னா.. அதுக்கு காரணமே நான்தான்.!

( +2 Exam-ல என்னை பாத்து காப்பி அடிச்சி
எழுதி பெயில் ஆயிட்டான்.. அப்புறம்
அவங்க அப்பா அவனுக்கு ஜெனரல் ஸ்டோர்
வெச்சி குடுத்துட்டாரு.. ஹி., ஹி., ஹி.. )