Sunday, September 28, 2014


என் கணக்கு தெறமையை (?!) பாத்துட்டு
என் Wife சொன்னாங்க...
" உங்களுக்கு மேத்ஸ் சொல்லிக்கொடுத்ததுக்கு
பதிலா உங்க மேத்ஸ் மாஸ்டர் எங்கயாவது 
டீ மாஸ்டரா வேலைக்கு போயி இருக்கலாம்.... "
அதுக்கு நான் சொன்னேன்...
" ஹி., ஹி., ஹி..! ஒருவேளை அவர் டீ மாஸ்டரா
இருந்திருந்தா.. அந்த கடையில கூட நான்
' கணக்கு ' வெச்சு இருக்க மாட்டேனே..!! "
# எத்தனை எத்தனை பார்முலா..
இருக்க விட்டாய்ங்களா நார்மலா..!!!
சுப்ரீம் கோர்ட்டுக்கே ஜட்ஜா போக
வேண்டியவனுங்க எல்லாம் எங்க ஊரு
டீக்கடையில டீ குடிச்சிட்டு இருக்கானுவ...
# ஓ.சி. டீக்கே என்னா சட்ட நுணுக்கம் பேசறானுவ..
மிடில....

Venkat Parbu - PCஎன் Wife-கிட்ட...
" இன்னிக்கு டின்னர்க்கு என்னனு.? "
கேட்டா...
" நான் கத்துகிட்ட மொத்த வித்தையும்
இன்னிக்கு எறக்க போறேன்..
Wait and See-னு " சொல்லிட்டு போறா...
# அவ்வ்வ்வ்வ்வ்.!!!
சென்னையில இருந்து ஒரு ப்ரெண்ட்
திருச்சி வந்து இருக்காங்க.. இன்னிக்கு
என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வரேனு
சொல்லி இருந்தாங்க..
காலையில போன் பண்ணி...
" இன்னிக்கு எங்க வீட்டுக்கு வர்றீங்க தானே..
கன்பார்மா..?!! "
" அதுல ஒரு சின்ன சிக்கல்ங்க.. "
" என்ன..?!. "
" உங்க வீட்டுக்கு வரணும்னு ஸ்நாக்ஸ்
எல்லாம் நேத்தே வாங்கி வெச்சிட்டேன்..! "
" சரி... "
" ஆனா ஆபீஸ்ல இருந்து அர்ஜெண்ட்
போன் பண்ணி உடனே வர சொல்றாங்க... "
" அதுக்கு..?!! "
" உங்க வீட்டுக்கு வந்தா லேட் ஆகிடுமே...
அதான் யோசிக்கிறேன்... "
நான் டக்னு ஒன்னு சொன்னேன் பாருங்க..
அவங்க அப்படியே ஷாக் ஆகிட்டாங்க...
.
.
.
.
.
.
" நீங்க வரலைன்னாலும் பரவாயில்ல...
அந்த ஸ்நாக்ஸை மட்டும் யார்கிட்டயாவது
குடுத்து அனுப்பிடுங்க..!! "
# கெட்ட பையன் சார்.. இந்த வெங்கட்..!!!
ஹி., ஹி., ஹி..!!!

Sunday, September 21, 2014

" கத்தி " படம் ரிலீஸாகறதுல விஜயை விட 
சூர்யா தான் அதிக சந்தோஷமா இருப்பாரு....

# ஹப்பாடா.... இனிமே கத்தியை ஓட்டுவானுங்க...!!
எனக்கு பேரே வெக்கலன்னு சொன்னா கூட 
நம்பிடுவாங்க போல... 

ஆனா..... 

செல் நம்பர் இல்லனு சொன்னா 
நம்ப மாட்டேங்குறாய்ங்க...!!!!

# கலி முத்தி போச்சோ....

யார்ட்லியும் - கேஸும்.. PSவத்த குழம்பும் , சேட்டு பொண்ணும் - PSகம்பியூட்டர் காதல் - PSSunday, September 14, 2014

சிம்பு--> பிரபுதேவா --> ஆர்யா--> சிம்புலிங்கு : 100 நாள் ஓடும்..!!Skype-ல Girl Friend - PSSuicide பண்ணிக்கறது எப்படி - PS" பசங்க நல்லா படிக்கலன்னா என்ன பண்ணுவாங்க..? "

" நாலு மாடு வாங்கி குடுத்து மேய்க்க சொல்லுவாங்க..! "

" அப்ப பொண்ணுங்க நல்லா படிக்கலன்னா..?!! "

" சிம்பிள்...

கல்யாணம் பண்ணி வெச்சி புருஷனை மேய்க்க சொல்லுவங்க..?!!! "

Saturday, September 6, 2014

ஐஸ் வெச்சா தப்பா - PS


Birthday Spl - Dosa


Marriage Dinner Menu - PS


Gokul Maths Training - PS


Ind vs Eng ODI - PSபோன்ல ஜெகன்... 

" வெங்கி... எங்கடா இருக்கே...?! "

" எங்க பக்கத்து வீட்ல இன்னிக்கு 
நிச்சயதார்தம்.. அங்கே இருக்கேன்.. "

" நேத்து நைட்டே சுவரு ஏறி குதிச்சு 
போயிருப்பியே... "

" என்னை என்ன அவ்ளோ அல்பைனு 
நெனச்சியா.... காலைல தான் டிபன் 
போடறேனு சொன்னாங்க.. ஹி., ஹி.,ஹி... "

Anitha Shop - PS


1983 Review


மொக்கை படத்துக்கு மாஞ்சு மாஞ்சு ஸ்டேடஸ்
போட்டுட்டு ஒரு நல்ல படத்தை பாத்துட்டு
அமைதியா இருக்கலாமானு தான் இந்த
ஸ்டேடஸ்....

நேத்து தான் " 1983 " ( Malayalam ) படம் பார்த்தேன்.. 
படம் ஜனவரிலயே ரீலீஸ் ஆகிடுச்சு...
நான் கொஞ்சம் லேட்...

என் ப்ரெண்ட் ஜனா சொன்னானு தான் பார்க்க
ஆரம்பிச்சேன்... Starting-ல ஒரு 10 நிமிஷம்
Subtitle இல்லாம பார்க்க சிரமமா இருந்தது..
அப்புறம் போக போக சரியா போச்சு..

# நேத்து அந்த படம் எங்க டிவில ஓடிடுச்சு..
ஆனா இன்னும் என் மனசுல ஓடிட்டு இருக்கு..

http://www.movie4tamil.com/1983-malayalam-movie-dvd/