Thursday, July 24, 2014

என் ப்ரெண்டு கிருஷ்ணா அவன் வால்ல 
ஒரு கவிதை எழுதி இருந்தான்...

" இன்னும் வலிக்கிறது 
இருட்டறையில்
கீர்த்தனா என நினைத்து 
அவள் அண்ணனைக்
கட்டிப்பிடித்தது....!!! " 

படிச்சிட்டு ஒரு கமெண்ட் போட்டுட்டு 
வந்தேன்..

" அவ பேரு கீர்த்தனா இல்ல மச்சி..
கார்த்திகா.. மறந்துட்டியா...? "

# செத்தாண்டா கிருஷ்ணா...!!!

ஹா., ஹா., ஹா....!! ( வில்லன் சிரிப்பு..! )

காதலின் தீபமோன்று... - PS


லெமன் டீ..


" நிர்மலா... இந்த லெமன் டீ.., கிரீன் டீ.. 
ரெண்டுல எது நல்லா இருக்கும்..? "

" லெமன் டீ... "

" சர்வர்ர்ர்ர்ர்ர்.... எனக்கு ஒரு லெமன் டீ.." 

லெமன் டீ வந்தது...

உவ்வ்வே... வாயிலயே வெக்க முடில
கசப்போ.. கசப்பு...

காசு வேஸ்டா போகுதேன்னு முக்கி முக்கி
பாதி டம்ளர் காலி பண்ணினேன்...

" என்ன நிர்மலா.. இதை போயி நல்லா
இருக்குன்னு சொல்ற...?! "

" ஹி., ஹி., ஹி... ஒரு கிரீன் டீ குடிச்சி பாருங்க..
அப்ப நீங்களும் சொல்லுவீங்க...!!! "

" என்னாது... மறுபடியும் டீயா...?!! "

உவ்வ்வே... உவ்வ்வே...!!

பொண்ணுகளுக்கு பிடிச்ச மாதிரி மாப்ள - PS


வெங்கீஷ் டிக்ஸ்னரி - PS







பொண்ணுகளுக்கு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்