Sunday, September 14, 2014


" பசங்க நல்லா படிக்கலன்னா என்ன பண்ணுவாங்க..? "

" நாலு மாடு வாங்கி குடுத்து மேய்க்க சொல்லுவாங்க..! "

" அப்ப பொண்ணுங்க நல்லா படிக்கலன்னா..?!! "

" சிம்பிள்...

கல்யாணம் பண்ணி வெச்சி புருஷனை மேய்க்க சொல்லுவங்க..?!!! "

No comments:

Post a Comment