Friday, August 16, 2013

இன்னிக்கு எனக்கு லீவ்.. அதனால என் ரசிகர்களை 
சந்திச்சி., பேசி., ஆட்டோகிராப் போட்டு குடுக்கலாம்னு 
இருக்கேன்.. ஆசைப்படறவங்க வரலாம்... 



வெயிட்., வெயிட்., ஏன் அவசரப்படறீங்க.. 
ஒவ்வொருத்தரா வாங்க.. 

ப்ளீஸ்.. பக்கத்துல நிக்கறவங்களை தள்ளாதீங்க.. 
பொறுமை.. பொறுமை..!!லைன்ல வாங்க...

No comments:

Post a Comment