Saturday, May 14, 2016

" இலவசம் குடுத்தா.. பண்ணினதெல்லாம் மறந்துடுவோமா..? 
நாங்க எதையும் மறக்கல "
இப்டி ஒரு கட்சி விளம்பரம் ஓடிட்டு இருந்தது...
எனக்கு கண நேரத்தில் உதித்த சிந்தனை....
.
.
.
.
.
" எதையும் மறக்கலன்னா... உங்களுக்கு மட்டும்
எப்படிய்யா ஓட்டு போடுவாய்ங்க..?! "

No comments:

Post a Comment